6 கருத்துரைகள்
  1. இந்த விக்ரமாதித்யனை ஒரு கூட்டத்தில் செய்யாறில் பார்த்தேன்.எழுத்துப் போலவே வாழும் அபூர்வமான எளிய மனிதர்.இவரின் கவிதைகளில் நீங்கள் சிலாகித்திருக்கும் வரிகள் அனைத்து அற்புதம்.எல்லோரும் அறியாத எத்தனை எத்தனை பேர் இப்படி நட்சத்திர எளிமையுடன் வாழ்ந்து மணத்து மறைகிறார்கள்? பாராட்டுக்கள் நிலாமகள்.

    ReplyDelete
  2. கவிதையாகவே விமர்சனமும். முதல் மூன்று பாராக்களில் அப்படியே லயித்துப் போய் விட்டேன்.
    கவிதைகள் - எடுத்துச் சொல்லப்பட்டவை.. கவிஞரின் ஆற்றலைக் காட்டுகிறது.. அழுத்தமாகவே.

    ReplyDelete
  3. வெகு தொலைவில் இருப்பதால் தான் சில நட்சத்திரங்கள் மினுங்கலாய் தெரிகிறதாமே... நெருங்கிப் பார்த்தால் சூரியனையும் விஞ்சும் ஒளியுடையவை இருக்கிறதாம்... சொல்கிறார்கள். அப்படியானவர்கள் வீச்சை அடையும்படியான தேடலும் கண்டடைதலும் சித்திக்கட்டும் நமக்கு. உத்வேகமளிக்கும் பாராட்டுக்கு நெகிழ்கிறேன் ஜி!

    ReplyDelete
  4. @ரிஷபன்...
    சிறு செடியின் வளர்ச்சிக்கு போடப்படும் ஊட்டமாய் தங்கள் பின்னுட்டங்களின் ஊக்குவிப்பு... நன்றி சகோ...

    ReplyDelete
  5. நிலா...உங்கள் எழுத்துக்கோர்வை ரசிக்க,பிரமிக்க வைக்கிறது.விடாமல் வாசிக்க வைக்கும் விமர்சனம்.

    ReplyDelete
  6. உற்சாகமளிக்கிறது தங்கள் பாராட்டு. நன்றி தோழி!

    ReplyDelete